MARC காட்சி

Back
வெள்ளிக்குறிச்சி செப்பேடு
245 : _ _ |a வெள்ளிக்குறிச்சி செப்பேடு -
300 : _ _ |a 35 செ.மீ. நீளம், 38 செ.மீ. அகலம்
500 : _ _ |a

சேதுபதி சீமையான பழைய இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளில் உள்ள 69 ஊர்களும், இவ்வூர்களின் பிரதிநிதிகளாக ஒவ்வொருவர் பெயரும் சொல்லப்பட்டு இவர்கள் அனைவரும் இணைந்து ஒப்பந்தமுறி எழுதியதாக இச்செப்பேடு குறிக்கிறது. இப்பிரதிநிதிகளின் பெயர்களில் ஆண்டி, பண்டாரம், புலவர் ஆகிய பின்னொட்டுச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இச்செப்பேடு பண்டாரம் உறவின் முறையினர் தங்களுக்குள்ளான திருமண நெறிமுறைகள், திருமண முறிவு நெறிமுறைகள் குறித்து எழுதிய தீர்மானமாகும். கணவன் மனைவியின் இடையே ஏற்படும் பிணக்குகளும் அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டுள்ளன. திருமண முறிவுகள் நிகழ்ந்தாலும், திருமணங்கள் நிகழ்ந்தாலும் அவர்களது சமூகத்திலிருந்து வேறுபட்ட பிறிதொரு சமூகத்தினர கலந்து விடாமல் இருந்திட எடுக்கப்பட்ட கவனமான தீர்மானமாக இத்தீர்மானம் காணப்படுகிறது.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2016
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், வெள்ளிக்குறிச்சி, சிவகங்கை, பண்டாரம்
752 : _ _ |a வெள்ளிக்குறிச்சி |c வெள்ளிக்குறிச்சி |d சிவகங்கை |f திருப்புவனம்
905 : _ _ |a சேதுபதி / கிழவன் சேதுபதி, கூத்தன் சேதுபதி, ரகுநாத சேதுபதி
906 : _ _ |a கி.பி.1620
914 : _ _ |a 9.7565977
915 : _ _ |a 78.3618228
925 : _ _ |a 35 செ.மீ. நீளம், 38 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00041
barcode : TVA_CPS_00041
book category : சேதுபதி
cover :
Primary File :

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-001.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-002.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-003.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-004.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-005.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-006.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-007.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-008.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-009.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-010.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-011.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-012.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-013.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-014.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-015.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-016.jpg

TVA_CPS_00041_வெள்ளிக்குறிச்சி-017.jpg